"சுந்தரகாண்டம்"
ஸ்ரீ ராம பக்தர்களுக்கு மட்டும் அல்லாமல் எல்லோருக்கும் பிடித்த ஒரு இனிய, எளிய வரப்பிரசாதம்.
இது நம் வாழ்க்கையில் ஏற்படும் எல்லா விதமான சங்கடங்களையும் போக்கவல்லது.
இதனை நித்தமும் பாராயணம் செய்து வாழ்வில் எல்லா செல்வங்களையும், நிம்மதியையும் அடைந்து பயன் பெற்றவர்கள் கோடி.
நேரமின்மையால், நித்தமும் பாராயணம் செய்ய முடியாதவர்கள், தினம் ஒரு தடவை இந்த ஸ்லோகத்தை கேட்டால் நன்மைகள் பல உண்டாகும் என்பதை அனுபவத்தில் உணரலாம். (கீழே கொடுத்திருக்கும் வீடியோ லிங்க்கை க்ளிக் செய்யவும்)
http://youtu.be/y5BQuwvsF9M
பாராயணம் செய்ய:
No comments:
Post a Comment